Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு எம்.சம்சுதீன் அவர்கள்…

spot_imgspot_imgspot_imgspot_img

செக்கடித்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது முஸ்தபா அவர்களின் மகனும், மர்ஹூம் அகமது ஹாஜியார் அவர்களின் மருமகனும், மர்ஹூம் அப்துல் காதர், தாஜுதீன் ஆகியோரின் சகோதரரும், ஜியாவுதீன், முகமது யூனுஸ் ஆகியோரின் தகப்பனாரும், முகமது அப்ஸர், மஹ்தும் நெய்னா ஆகியோரின் மாமனாருமாகிய ஹாஜி எம். சம்சுதீன் அவர்கள் இன்று மாலை வாய்க்கால் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

அன்னாரின் ஜனாஸா இன்று (05-08-2020) இரவு இஷா தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img