Home » வகா டிரேடர்ஸ்சின் பேரிச்சை மழை கொண்டாட்டம்!!

வகா டிரேடர்ஸ்சின் பேரிச்சை மழை கொண்டாட்டம்!!

by
0 comment

ரமலான் என்றதுமே நமது நினைவுக்கு வருவதில் முக்கியத்துவம் வாய்ந்தது பேரித்தம்பழம்.

அதுவும் அயல் தேச்த்து பேரித்தம்பழம் என்றால் சொல்லாவா வேண்டும் அதன் சுவையையும், மென்மையையும்? அப்படிப்பட்ட தரமான பேரித்தம்பழங்களை ஈரான்,சவூதி,துபாய், மஸ்கட் போன்ற வளைகுடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை செய்து கொண்டு உள்ளோம்.

இது தவிர குளுமை கொடுக்கும் கடற்பாசி, இஃப்தாரை இனிமைப்படுத்தும் இறக்குமதியான டேங் வகையராக்கள், ரூஹாஃப்ஜா, நன்னாரி, இறக்குமதியான பாதாம்,பிஸ்தா,அத்தி, நரம்பு மண்டலத்தின் உயிர் நாடி உலர் திராட்ச்சை போன்ற மஸ்த்தான் வஸ்த்துக்கள் நம்ம வகா டிரேடர்ஸ்சில் கிடைக்கிறது,மேலும் சகர் உணவை சளைக்காமல் உண்ணச்செய்யும் மனமனமக்கும் மாசி (முழுமாசி) கிலோ ₹549க்கு கிடைக்கிறது.

யாரும் கொடுக்க முடியாத விலையில் ரமலான் தேவைக்கான பொருட்களை வழங்கி இந்த அருளிறங்கும் ரமலானில் நாங்களும் நன்மையை அள்ளிக்கொள்கிறோம்.

வாருங்கள் வரவேற்கிறோம்….

இலவச டோர் டெலிவரியும் உண்டு.

அழைக்கவும் +9944426360.

முகவரி

வகா டிரேடர்ஸ்.
(அஜ்மீர் ஸ்டோர் எதிரில்)
29.கடைத்தெரு
அதிராம்பட்டினம்- 614701.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter