Monday, February 9, 2026

அதிரை: முதல்வரின் கொரோனா நிதிக்கு MKN மதரஸா டிரஸ்ட் 1லட்சம் நிதியளிப்பு !!

spot_imgspot_imgspot_imgspot_img

கொரொனா நிவாரணத்திற்கு நிதி கோரி முதலமைச்சர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

இதனை அடுத்து பல்வேறு தரப்பில் இருந்து நிதிகளை வழங்கி வருகிறார்கள்.

அந்த வகையில் அதிராம்பட்டினம் MKN மதரஸா டிரஸ்ட் சார்பில் அதன் செயலர் S. முகமது மீரா சாகிப் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாத்துரை அவர்களிடம் ஒரு லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

இதனை பெற்றுகொண்ட அண்ணாத்துரை முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் MKN மதரஸா டிரஸ்ட் தலைவர் அப்துல் ஹாதி, முன்னாள் அதிரை நகர சேர்மன் அஸ்லம் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img