Monday, February 2, 2026

அதிரையில் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம்(படங்கள்)!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் மற்றும் கோவை சங்கரா கண் மருத்துவமனையும் இணைந்து 02/12/2017 சனிகிழமை அன்று மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்,அதிராம்பட்டினம் அரசினர் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைப்பெற்றது.

இம்முகாமை சங்கத்தின் தலைவர் Rtn.ஆறுமுகம்,செயலாளர் Rtn.முகமது நவாஸ் கான் ,
பொருளாளர் Rtn.அகமது மன்சூர்,ஆகியோர் தொடங்கி வைத்தனர்.இதில் 100 க்கும் மேற்ப்பட்ட பொது மக்கள் களந்து கொண்டு பயன் பெற்றனர்.இம்முகாமில் கலந்து கொண்டவர்களில் 23 பேருக்கு மருத்துவர்கள் இலவச கண் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.அவர்கள் அனைவரும் அன்றே கோவைக்கு அழைத்து செல்லப்ப்ட்டனர்.

இம் முகாமில் ரோட்டரி சங்க மாவட்ட நிர்வாகிகள் திரு .வைரவன்.திரு.வெங்கடேஸ்,திரு.உதயகுமார்,மற்றும் உறுப்பினர்கள் M.சாகுல் ஹமீது, M.மன்சூர்,EPMS.நாவாஸ்,B.முகமது ஹலீம்,அய்யாவு,கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img