தினகரன் பிரச்சாரத்துக்காக,
ஜெ. சசிகலா படத்துடன் தயாராகியுள்ள ஜீப்,
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரன் சுயேட்சையாக போட்டியிடுகிறார். தொகுதியில் அவர் பிரச்சாரம் செய்ய ஜீப் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த ஜீப்பில் ஜெயலலிதா படத்துடன் சசிகலா படத்தையும் போட்டுள்ளார். கடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது சசிகலா படத்தை அவர்கள் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது….