Sunday, February 1, 2026

மல்லிப்பட்டிணம் துறைமுகத்தில் விசைப்படகு கடலில் மூழ்கி விபத்து..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம்,சேதுபாவாசத்திரம் அருகே மல்லிப்பட்டிணம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகு கடலில் மூழ்கி விபத்து.

மல்லிப்பட்டணம் கள்ளிவயல்தோட்டம் ஷாபிக் அகமது என்பவருடைய விசைப்படகு தொழிலுக்கு சென்றது, இரவே திரும்பிய விசைப்படகை துறைமுகத்திலே கட்டி விட்டு சென்றனர்.

இந்நிலையில் காலை துறைமுகம் போய் பார்க்கையில் விசைப்படகு கடலில் மூழ்கி இருந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த ஷாபிக் உடனடியாக ஜேசிபி மற்றும் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு வலைகள்,விசைப்படகை மேலே கொண்டு வந்தனர்.இதனால் மல்லிப்பட்டிணம் துறைமுகம் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img