நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில் நுட்ப வளர்ச்சியில் இன்றியமையாத ஒன்றாக உள்ளது இணையவழி ஊடகங்களாகும்.
முன்பெல்லாம் தீர்வுகளுக்கு அதன் சார்ந்த அறிஞர்களை நாடிசெல்லும் நிலையை முற்றிலுமாக மாற்றியமைத்தது இணையங்கள்தான் என்றால் மிகையில்லை.
அதே போல நவீன கால பிரச்சினைகளுக்கும் முக்க்ய பங்கு வகிப்பதும் இதே இணையங்கள் தான்.
ஆனால் இஸ்லாமிய, சிந்தனைகளை மேலோங்க செய்து சந்தாதாரர்களை கவர்ந்த ஒரு ஒரு வலையொளி என்றால் அது தமிழ் ஆலிம் டிவி எனலாம்.
நாள்தோறும் காரிகளின் கிரா அத்த்துக்கள், தெளிவான மார்க்க உரைகள்,அங்கீகாரம் கொண்ட ஹதீஸ்கள் என அடுக்கி கொண்டே போகலாம்.
கேளிக்கைகள் வீணான பொழுது போக்குகள் வியாப்பித்துள்ள இக்கால கட்டத்திலும் ஆரம்பித்த சில நாட்களிலேயே 1 லட்ச சப்ஸ்கிரைபர்களை உருவாக்கி கொண்டு செயலாற்றி வருகிறது.
விரைவில் சந்தாதார்களின் மார்க்க அறிவை வளர்க்கும் புத்தம் புதிய வடிவில் இஸ்லாத்தை எளிய முறையில் எடுத்துரைக்கும் நிகழ்ச்சிகளும் இடம் பெற உள்ளதாக அதன் நெறியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் சமூகத்தின் தவிர்க்க முடியாத ஊடக சக்தியாக பரிணமிக்க உள்ள இந்த இணைய வழி ஊடகத்திற்கு உங்களின் ஆதரவும் ஆலோசனைகளும் தேவை.
இப்பொழுதே சந்தாதாரர் ஆகி நீங்களும் எங்களின் அங்கமாகுங்கள் நமது எதிகால அரசியலை நாமே தீர்மானிப்போம்.
https://youtube.com/c/TamilAalimTv