Home » மரண அறிவிப்பு நடுத்தெரு கீழ்புறம் ஹாஜி சல்மா அம்மாள் அவர்கள்!!

மரண அறிவிப்பு நடுத்தெரு கீழ்புறம் ஹாஜி சல்மா அம்மாள் அவர்கள்!!

0 comment

நடுத்தெரு கீழபுரத்தை5 சந்து சேர்ந்த மர்ஹிம் செ.சி.அ.முகமது மைதீன் அவர்களின் மகளும் மர்ஹிம் A.s.m. செய்யது முஹமது அவர்கள் மனைவியும் , A.s.m .ஜாபர் சாதிக் அவர்களை தாயார்மாகிய ஷேக் தாவூத் ,மற்றும் அஹமது தமீம் ஆகியோரின் மாமியார் ஆகிய. ஹாஜி சல்மா அம்மாள் அவர்கள் இன்று இரவு வபாத் ஆகி விட்டார்கள் அன்னாரின் ஜனாஸா நாளை காலை 9 மணி அளவில் மரைக்கா பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter