புதுத் தெரு தென்புறத்தை சேர்ந்த மர்ஹும் ந.மு.முகமதுஅப்துல்லா அவர்களின் மகனும்
மர்ஹும் ஹாஜி ,அ.முஅப்துல்ஹமீத் அவர்களின் மருமகனும் மர்ஹும் ஹாஜி Mஅபூபக்கர் அவர்களின் சகோதரரும் மர்ஹும், அகமதுதாசிம் அகமதுதாஹா, அகமது தாஜ்,
இவர்களின் மச்சானுமாகிய
ஹாஜி M.அப்துல்வஹாப் அவர்கள் இன்று மாலை4மணிஅளவில் வஃபாத்தாகவிட்டார்கள் அன்னாரின் ஜனாஸா நாளை காலை 9.30
மணிக்கு தக்வாபள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)
திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)
செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும் நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...





