Thursday, March 19, 2026

​இன்றைய சமையல் குறிப்பு

spot_imgspot_imgspot_imgspot_img

ஆப்பிள் அல்வா
தேவையான பொருட்கள்

ஆப்பிள் 2 (தோல் நீக்கி துருவியது)

கோதுமை மாவு கால் கிலோ
பால் கால் லிட்டர்
நெய் 150 மில்லி லிட்டர்
சர்க்கரை அரை கிலோ
முந்திரி 10
பாதாம் 10
ஏலக்காய் பொடி அரை டேபிள் ஸ்பூன்
கேசரிப் பவுடர் அரை டீஸ்பூன் 

செய்முறை

ஒரு கனமான வாணலியில் பாதி அளவுள்ள பாலை ஊற்றி, பால் கொதித்ததும் அதில் துருவிய ஆப்பிளை போட்டு நன்கு வேகவிடவும்.

மீதமுள்ள பாலில் கோதுமை மாவை கரைத்து, அதை நன்கு வெந்த ஆப்பிள் கலவையில் ஊற்றி கேசரிப் பவுடரையும் சேர்த்து கிளறவும்.
அதனுடன் சர்க்கரையையும் சேர்த்து நன்கு கிளறி, சிறிது இறுகியதும் அதில் நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும்.
அல்வா பதத்திற்க்கு வந்ததும் முந்திரி, ஏலகாய் பொடி, பாதாம் சேர்த்து கிளறி இறக்கி விடவும்.
ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆறவைத்து நமக்கு பிடித்த வடிவில் வெட்டி அத்துடன் நறுக்கிய முந்திரி, பாதாம் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img