தியாகத்தின் வெளிப்பாட்டை உணர்த்தும் ஹஜ்ஜு பெருநாள் வாழ்த்துகளை பரிமாரி கொள்வதில் மகிழ்ச்சி உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் கோட்டூரார் ஹாஜா தெரிவித்திருக்கிறார்.
பக்ரீத் வாழ்த்து குறித்து தெரிவிக்கையில்,இந்திய மக்களின் 9 ஆண்டுகால தியாகமும் வரும் 2024ல் முடிவுக்கு வரும் என்றும் அன்றைய தினமும் இந்தியர்களுக்கான வெற்றி திருநாளாக கொண்டாடப்படும் என தெரிவித்தார்.