அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு மாதந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று (05.07.2023) புதன்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி வரை நீண்டகால அனுபவமிக்க சிறுநீரக அறுவை சிகிச்சை மற்றும் லேப்ரோஸ்கோப்பி சிறப்பு மருத்துவர் டாக்டர் R. அசோக் குமார் M.S., M.Ch., (URO) வருகை தர உள்ளார்.
இந்த சிறுநீரக மருத்துவ முகாமில், சிறுநீரக கோளாறு, அறுவைச் சிகிச்சை, லேப்ரோஸ்கோப்பி போன்றவைகளுக்கு சிகிச்சைகளும், ஆலோசனைகளும் அளிக்கப்பட உள்ளது.
மேலதிக தகவல்கள் மற்றும் முன்பதிவுகளுக்கு
செல்:63741 76350,
டெலிபோன்: (04373 – 242324)
குறிப்பு:
ஷிஃபா மருத்துவமனையில் ஒவ்வொரு வாரம் சிறப்பு மருத்துவர்கள் வருகை குறித்து அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியில் பதியப்படும், இதை பொதுமக்கள் பார்த்து பயனடைந்துக் கொள்ளவும்.
More like this
தாய் ட்ரஸ்ட்- அவிசோ இணைந்து நடத்திய விளையாட்டு போட்டி-மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள்...
அதிராம்பட்டினம் ஏரிப்புரகரையில் அமைந்துள்ள அவிசோ மன நல காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு அதிராம்பட்டினம் தாய் டிரஸ்ட் சார்பாக சிறப்பு விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது.
இந்த...
நெசவுத்தெரு ஜமாத் புதிய நிர்வாகத் தேர்வு – இளைஞர்களுக்கு முன்னுரிமை !
அதிராம்பட்டினம் நெசவுத்தெரு மற்றும் முஹல்லாவிற்கு உட்பட்ட பகுதிகளுக்கு திருமணம் மற்றும் இதர காரியங்களுக்கு மா ஆதினுல் ஹசனாத் இஸ்லாமிய சங்கம் சிறப்பாக செயல்பட்டு...
அதிரை : மக்தப் மதரசா எதிரே மலைபோல் குப்பை – என்னதான்...
அதிராம்பட்டினம் மேலத்தெரு அல் பாக்கியாதுஸ் சாலிஹாத் பள்ளி வாசல் அருகே மரக்கழிவுகள், மக்கும் குப்பை மக்காத குப்பை என இரண்டர கலந்து துர்நாற்றம்...