2.6K
சிறப்பு செய்தியாளர் – சுஹைல்.
திருநெல்வேலியிலிருந்து தாமபரத்திற்கு ஞாயிற்று கிழமைக்ளில் செல்லத்தக்க சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றை தென்னக ரயில் அறிவித்து இருக்கிறது.
அந்த தொடர்வண்டி எண் 06004 ஆகும் இந்த ட்ரெயின் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்திற்கு இரவு 10.11வந்தடையும் எனவும், அதிகாலை 6-15தாம்பரத்தை சென்றடையும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த ட்ரெயினுக்கான முன் பதிவு நாளை காலை துவங்க உள்ள நிலையில் IRCTC இணையதளம் பதிவீடு செய்திருக்கிறது.
இந்த தொடர்வண்டி நீண்ட போராட்டத்தின் பலனாக பேராவூரனியிலும் அதிராம்பட்டினம் நிலையத்திலும் நின்று செல்ல தென்னக ரயில்வே ஒப்புதல் அளித்திருக்கிறது.
அதிராம்பட்டினம் அடுத்த நிறுத்தமாக திருத்துறைப்பூண்டி திருவாரூர் மார்க்கமாக தாம்பரத்தை சென்றடையம்.