சர்க்கரை உள்ளிட்ட நோய்களுக்கு சிறப்பாக சிகிச்சை அளித்து வரும் நாஃபியா கிளினிக் -ல்
பக்கவிளைவுகள் அற்ற பக்குவமான வைத்தியம், அனுபவமிக்க அன்பான
மருத்துவர், நோய்களை கேட்டறிந்து நுனுக்கமாக செயலாற்றும் நவீன கிளினிக்
” அதிரை மக்களுக்கு நன்கு பரிட்சயமான இம்ரான் கன் MD (Physician) F.Diab சிகிச்சை அளித்து வருகிறார் “
தினமும் காலை 9மணி முதல் பிற்பகல் 2மணி வரை, அதிராம்பட்டினம் ஜாவியால் ரோடு ஹோண்டா ஷோரும் அருகே சிறப்பாக செயலாற்றி வரும் நாஃபியா கிளினிக்கில் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறலாம்
இரத்தம்,நீர், உள்ளிட்டவற்றை பரிசோதிக்கும் அட்வான்ஸ்டு லேப்,மெடிக்கல் என ஒரே குடையின் கீழ் உங்களின் வியாதிகளை போக்க சிறந்த இடம்.
வாருங்கள்…. வியாதியை போக்கி செல்லுங்கள்…
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்..!
