Sunday, May 12, 2024

மரண அறிவிப்பு : முகம்மது புஹாரி அவர்கள்!

Share post:

Date:

- Advertisement -

மரண அறிவிப்பு : புதுக்குடி நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம். அப்துல் மஜீது அவர்களின் மகனும், மர்ஹூம். காதர் முகைதீன் அவர்களின் மருமகனும், மர்ஹூம். முகம்மது இக்பால் அவர்களின் சகோதரரும், மர்ஹூம். ஆலியூர் முகம்மது ஹனீஃபா, மர்ஹூம். முகம்மது இபுராகிம் ஆகியோரின் மைத்துனரும், நைனார் முகம்மது, சாகுல் ஹமீது ஆகியோரின் மாமனாரும், அமீருதீன், முகம்மது சாலிகு, அஸ்ரஃப் அலி, அப்துல் மாலிக் ஆகியோரின் தகப்பனாருமாகிய முகம்மது புஹாரி அவர்கள் இன்று 04/12/2023 திங்கள் கிழமை மாலை 4 மணியளவில் புதுக்குடி நெசவுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை 05/12/2023 செவ்வாய் கிழமை காலை 11 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...