Saturday, May 11, 2024

மரண அறிவிப்பு : ஹாஜா நகரை சேர்ந்த M.I.இசாக் அவர்கள்..!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் தண்டையார் வீட்டைச் சேர்ந்த இனா என்கிற மர்ஹூம் முகம்மது இபுராகிம் அவர்களின் மகனும்,

மர்ஹூம் அப்துல் ரஹீம் அவர்களின் மருமகனும்,

L.M. அன்சாரி, L. அப்துல் அஜீஸ், ஹாஜா அஜாம் ஆகியோரின் மாமனாரும்,

S.M.R. முகம்மது ஃபாரூக் அவர்களின் சிரிய தகப்பனாரும்,

மர்ஹூம் முகம்மது ஹனீஃப், இபுராகிம், ஆக்கிப், ஆசிக், சித்திக் அப்துல்லாஹ் ஆகியோரின் அப்பாவும்,

M.I. செய்யது சம்சுதீன், M.I. இபுராகிம் மஸ்தான் இவர்களின் தகப்பனாரும்.

மிஸ்கீன் சாகிப் பள்ளி முன்னால் தலைவருமான

M.I. முகம்மது இஸ்ஹாக் அவர்கள் இன்று 13/03/2024 புதன் கிழமை நள்ளிரவு 2:00 மணியளவில் ஹாஜா நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 13/03/2024 புதன் கிழமை இரவு 10:00 மணியளவில் திராவிஹ் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் துஆ செய்வோம்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...