Friday, March 20, 2026

அதிரை அருகே தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம் மீட்பு(படங்கள்)!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்:- அதிரை அருகே ராஜாமடம் பாலத்திற்கு கீழே உள்ள சவுக்கு மரத்தோப்பில் தூக்கில் தொங்கிய படி ஆண் சடலம் மீட்பு.

ராஜாமடம் சவுக்கு தோப்பு வழியே செல்லும் போது ஆண் சடலத்தை பார்த்துள்ளார்.உடனே தகவலை காவல்துறையினருக்கு சொல்லப்பட்டது.சம்பவ இடத்திற்கு தமுமுக ஆம்புலன்ஸ்ம் வரவழைக்கப்பட்டு உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வு செய்ய அதிரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இறந்தவர் யார்? எந்த ஊர்? மேலும் இறந்தவரின் உடலில் இரத்த காயங்கள் உள்ளதால் இது கொலையா? என்றும் காவல்துறை வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

 

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img