Sunday, February 1, 2026

மல்லிப்பட்டினம் நகர SDPI கட்சியின் இப்தார் சந்திப்பு நிகழ்ச்சி…

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சை தெற்கு மாவட்டம்,மல்லிப்பட்டினம் நகர SDPI கட்சியின் சார்பில் இன்று(11.6.2018) இப்தார் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஔரங்கசிப்,மல்லிப்பட்டினம் ஜமாஅத் தலைவர் அல்லாப்பிச்சை ஆகியோர் கலந்துகொண்டார்.

மேலும் 100க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

 

 

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img