Friday, March 20, 2026

மல்லிப்பட்டினம் சமுதாய நலமன்றத்தினர் ஈசிஆர் சாலையில் பேரிகாட் வைத்தனர்…..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் ஈ.சி.ஆர் சாலையில் பேரிகாட் வைக்கப்பட்டது.

மல்லிப்பட்டினம் அருகே அதிகமான வாகன விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.மேலும் ஈசிஆர் சாலையில் வருகின்ற வாகனங்கள் அதிவேகமாக செல்வதாலும் விபத்துகள் தொடர்ந்த வண்ணமே இருந்தது. இதனையடுத்து மல்லிப்பட்டினம் சமுதாய நலமன்றம் சார்பாக மல்லிப்பட்டினம் ஈ.சி.ஆர் சாலையில் புதுமனைத்தெரு நுழைவு வாயில் அருகே வாகன வேக தடுப்புகளை வைத்தனர்.

இந்நிகழ்வில் சமுதாய நலமன்றத்தின் நிறுவனர் கனடா ரஃபி,மன்ற நிர்வாகிகள் ஹசன் மைதீன்,பிச்சை,உமர்,சைபுல்லா,ரஹ்மத்தில்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே மல்லிப்பட்டினம் மெயின் ரோட்டிலும், பள்ளி மாணவிகள் கடந்து செல்லும் பகுதி அருகேவும் பேரிகாட் அமைத்துள்ளனர்.

 

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img