Saturday, March 21, 2026

செந்தலையில் மனிதநேய ஜனநாயக கட்சி உதயம்…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை தெற்கு மாவட்டம் செந்தலைபட்டினத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கிளை அறிமுக நிகழ்ச்சி இன்று 24/02/2019 ஞாயிற்றுகிழமை மாலை 4 மணியளவில் செந்தலையில் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் பேராவூரணி அப்துல் சலாம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் செந்தலை ஆசிக் அவர்கள் வரவேற்புரை நிகழ்தினார். மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் அதிரை பைசல் அஹமது, அதிரை நகர து. செயளாலர் ஸ்மார்ட் சாகுல் ஹமீது அவர்கள் முன்னிலை வகிக்க. மஜகவின் கொள்கைகள் குறித்தும் சமூகநீதி செயல்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பின்பு கீழ்காணும் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

கிளை செயளாலராக S.ஆசிக்,கிளை பொருளாளராக முகமது மைதீன், கிளை து.செயளாலர்களாக:S.அசாருதீன்,
J.ஜம்மூர் அலி,J.மஹாதீர் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இதில் அதிகமான இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும் தங்களை மனிநேய ஜனநாயக கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img