Sunday, March 22, 2026

அதிரை தமாக பேரூர் தலைவர் நீக்கம் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் MMS கரீம் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராக பொருப்பு வகித்து வந்தார்.

இந்நிலையில் தமாக பாஜகவுடன் கூட்டனி அமைத்து வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளது.

சிறுபான்மையினர் பெருவாரியாக வாழும் அதிராம்பட்டினத்தில் அவர் சார்ந்த கட்சிக்கு வாக்கு கேட்க இயலாத சூழலாலும், மத்தியில் மதசார்பற்ற அரசு அமையவேண்டும் என்ற நோக்கோடு தஞ்சை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் SS பழனிமாணிக்கத்துக்கு ஆதரவு என பகிரங்கமாக அறிவிப்பு செய்தார்.

இதனை அடுத்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தஞ்சை மாவட்ட தலைவர் NR ரங்கராஜன் அதிரை பேரூர் நகர தலைவரை நீக்கியுள்ளாதாக உறுதிசெய்யப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை அடுத்து பாரம்பரியமிக்க மமீசெ வகையராக்கள் ராகுலின் தலைமையிலான காங்கிரஸ்கட்சிக்கு செல்லும் வாய்ப்புகள் அதிகமுள்ளன என்கின்றனர் அதிரை அரசியல் நோக்கர்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img