Saturday, March 21, 2026

மல்லிப்பட்டிணத்தில் படுஜோராக விற்பனையாகும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள்…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் பகுதியில் தடைசெய்யப்பட்ட தங்கு தடையின்றி அமோகமாக நடைபெற்று வருகிறது.

மல்லிப்பட்டிணம் பகுதிகளில் பொது இடங்களில் எந்தவித அச்சமின்றி தடை செய்யப்பட்ட லாட்டரிகளை விற்பனை செய்து வருகின்றனர். லாட்டரி சீட்டு விற்பனையின் மூலம் முதியவர்கள்,இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்த லாட்டரி விற்பனையை காவல்துறை அதிகாரிகள் கண்டுகொள்வது கிடையாது என்றும்,அவர்களின் துணை கொண்டே நடத்தப்படுகிறதோ என்று  பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மாவட்ட அதிகாரிகள் உடனடியாக லாட்டரி சீட்டு விற்பனையை தடுத்திட வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img