Tuesday, March 24, 2026

சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்கு : அதிரையில் உரை நிகழ்த்துகிறார் ஹுசைன் மன்பஈ!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை தாரூத் தவ்ஹீத் சார்பாக பல்வேறு மார்க்க விளக்க பொதுக் கூட்டங்கள் அதிரையில் நடைபெறுவது வழக்கம். இதனடிப்படையில் தற்போது உள்ள அரசியல் சூழலில் மத்திய அரசு அமல்படுத்தியிருக்கும் குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நாளைய தினம் (24.01.2020) வெள்ளிக்கிழமை அதிரை தாரூத் தவ்ஹீத் சார்பாக ஜும் ஆ சிறப்பு சொற்பொழிவு நடைபெற உள்ளது.

அதிரை A.L மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் நடைபெறும் இந்த ஜும் ஆ சிறப்பு சொற்பொழிவிற்கு மவ்லவி ஹுசைன் மன்பஈ இந்திய சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்கு என்கிற தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img