Saturday, February 7, 2026

மல்லிப்பட்டிணத்தில் திமுக கூட்டணி குடியுரிமை மசோதாவிற்கு எதிராய் கையெழுத்து சேகரிப்பு..!

spot_imgspot_imgspot_imgspot_img

குடியுரிமை திருத்தச்சட்டதுக்கு எதிராக மாபெரும் கையெழுத்து இயக்கம் திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக மல்லிப்பட்டிணம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர்.

சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் மு. கி. முத்துமணிக்கம் தலைமையில் கையெழுத்து பெரும் பணி நடைபெற்றது.
இதில் தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட தலைவர் MTK.பஷீர்,
ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் MKS.ஹபீப் முகமது மற்றும் கூட்டணி கட்சியை சார்ந்தவர்கள் பங்கெடுத்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img