Sunday, February 1, 2026

அதிரையில் 25க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு வாகன அனுமதி சீட்டு பெற்றுக்கொடுத்த PFI !

spot_imgspot_imgspot_imgspot_img

இந்தியா முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் காரணமாக இன்று பலதரப்பட்ட மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி கொண்டிருக்கும் சூழலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மக்களுக்கு தேவையான நலப்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

அதன் ஒரு பகுதியாக அதிரை ஏரியா சார்பில் அதிரைக்கு அத்தியாவசிய பொருள்கள் தடையின்றி கிடைக்க பாப்புலர் ஃப்ரண்டின் சட்ட உதவி குழு மூலமாக 25க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு அரசிடமிருந்து வாகன அனுமதி பெற்று கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊரடங்கினால் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வரும் வாகனங்களுக்கு ஏற்படும் தடைகளுக்கு அவ்வப்போது அரசுடன் இணைந்து உதவிகள் செய்யப்பட்டு வருகின்றது.

இந்தப் பணிகள் அனைத்தையும் அரசுடன் இணைந்து இக்குழு செய்து வருகின்றது. அதிரைக்கு கிடைக்கவேண்டிய அனைத்து அத்தியாவசிய பொருட்களும் தடையின்றி கிடைக்க பாப்புலர் ஃப்ரண்டின் சட்ட உதவிக் குழு முழு முயற்சி எடுத்து வருகின்றது பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img