Thursday, May 2, 2024

அதிரையில் மஜக அலுவலகம் திறப்புவிழா அழைப்பு!!!

Share post:

Date:

- Advertisement -

எதிர் வரும் 29.10.2017 அன்று  மஜக குவைத் மண்டல துணைச் செயலாளர் பைசல் அஹமது திருமண விழாவிற்கு மஜக மாநில பொருளாளர் ss.ஹாரூன் ரஷீது
மாநில துணை பொதுச் செயலாளர் ராவுத்தர் ஷா மற்றும் மாநில செயலாளர் ராசுதீன், மாநில துணை செயலாளர்  நாச்சிகுளம் தாஜுதீன் மாநில செயலாளர் தைம்மியா அவர்கள்  மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளார்கள் அது சமயம் அன்று மாலை S.A.H TOWER எதிர்புறம் அதிரை மஜக புதிய அலுவலகம் திறக்க உள்ளது சமூக ஆர்வலர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறது
மனிதநேய ஜனநாயக கட்சி, அதிரை நகரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...