Saturday, March 14, 2026

அதிரை எம்.எம்.எஸ்.பசீர் மரணம்!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை  மேலத்தெரு M.M.S குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் M.M.S சம்சுதீன் மரைக்காயர் அவர்களின் இளைய மகனும், மர்ஹூம் சி.மு முகமது புஹாரி அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹாஜி M.M.S முஹம்மது அப்துல் காதர், ஹாஜி M.M.S முஹம்மது யூசுப், மர்ஹூம் ஹாஜி M.M.S ஜமால் முஹம்மது M.M.S ரபி அஹமது, ஹாஜி M.M.S சேக் நசுருதீன் ஆகியோரின் சகோதரரும், முகமது சம்சுதீன், சம்சுல் சலீம் ஆகியோரின் மாமனாரும், முஹம்மது சம்சுதீன், தமீம் அன்சாரி ஆகியோரின் தகப்பனாரும், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினருமாகிய M.M.S பஷீர் அஹமது அவர்கள் இன்றுகாலை 11மணியளவில்   மேலத்தெரு வாட்டர் டேங் அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின்ஜனாஸா  8.30 மணியளவில் பெரிய ஜிம்மா பள்ளி மையாவாடியில் நல்லடக்கம் செய்யப்படும.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

 

 

 

 

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...

மரண அறிவிப்பு (ஜாஹீர் ஹுசைன்).

வெற்றிலைக்காரத் தெருவை சேர்ந்த மர்ஹும் முஸ்தபா ராவுத்தர்,மர்ஹும் சுல்தான் மரைக்காயர் இவர்களின் பேரனும்,ரபீக் அகமது,சேக்தாவூது, அம்ஜத்கான்,ஹக்கிம் இவர்களின் சகோதரரும் காதர் பாட்ஷா முகம்மது...
spot_imgspot_imgspot_imgspot_img