Friday, March 20, 2026

பட்டுக்கோட்டை அருகே தூய்மைபணியாளர்களை பாராட்டி நிவாரணம் வழங்கிய ஒன்றிய கவுன்சிலர்…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டை அருகே பண்ணவயல் ஒன்றிய கவுன்சிலர் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் 8வது வார்டு பகுதிகளான பண்ணவயல்,கார்காவயல்,கோட்டாக்குடி,கழுகுப்புலிக்காடு ஆகிய பகுதிகளில் கொரோனா ஊரடங்கினால் முழு மூச்சாய் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தேவையான அத்தியாவசிய நிவராண பொருட்களை ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன் வழங்கினார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img