Friday, March 20, 2026

பட்டுக்கோட்டையில் மாற்றுத் திறனாளிகள் தர்ணா போராட்டம்!

spot_imgspot_imgspot_imgspot_img

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 3 ம் தேதி உலக மாற்றுத் திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

பட்டுக்கோட்டை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பாக எதிர்வரும் டிசம்பர் 1 ம் தேதி இரண்டு அம்ச கோரிக்கைகளுக்காக தர்ணா போராட்டம் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற இருக்கிறது.

இந்த போராத்திற்கு திரு. A. பஹாத் முகமது TARATDAC அதிரை, தலைமை வகிக்கிறார். போராட்டத்தின் கோரிக்கை விளக்கவுரையை திரு. க. கிருஷ்ணமூர்த்தி TARATDAC பட்டுக்கோட்டை நிகழ்த்த இருக்கிறார். மேலும் பலர் வாழ்த்துரை நிகழ்த்துவதோடு நிறைவுறையாக திரு.H.குமரேசன் TARATDAC பட்டுக்கோட்டை அவர்களும், திரு.அக்பர் அலி TARATDAC அதிரை நன்றியுரையும் நிகழ்த்தவுள்ளனர்.

போராட்டத்தின் இரு அம்ச கோரிக்கைகள்:

  • ஊனமுற்றோர் உரிமைச் சங்கம் 2016 ஐ மாநிலங்களில் அமல்படுத்த ஏதுவாக மாநில அரசு சட்டம் இயற்றி விதிமுறைகளை உருவாக்க வேண்டும்.
  • மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை கோரி அளித்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்தவுடன் உத்தரவு வழங்க வேண்டும்.
spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img