செய்திகள்வெளிநாட்டு செய்திகள் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 88 வது மாதாந்திர கூட்டம் Share post: WhatsAppFacebookTwitterTelegramCopy URL By: Date: June 15, 2021 - Advertisement - தேதி:11/06/2021 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் உதவியால் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 88-வது மாதாந்திர கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சி நிரல்:-கிராஅத் : சகோ. நெய்னா முகமது (ஒருங்கிணைப்பாளர் )முன்னிலை : சகோ. S.சரபுதீன் ( தலைவர் ) வரவேற்புரை : சகோ. N.அபூபக்கர் ( பொருளாளர் )சிறப்புரை : A.M.அஹமது ஜலீல் ( செயலாளர் )அறிக்கை வாசித்தல் : சகோ. ஷேக் மன்சூர் ( துணை செயலாளர் )நன்றியுரை : சகோ. ரியாஸ் அஹமது ( உறுப்பினர் ) தீர்மானங்கள்: 1) கடந்த வருடங்களைப்போல் இன்ஷா அல்லாஹ் இவ்வருடமும் ABM-ன் தலைமையகம் மூலம் கூட்டுக்குர்பானி திட்டத்தின் படி RS.2200/- என்பதான தகவலை அங்கிருந்து வந்த நோட்டிஸ் வாசிக்கப்பட்டு அதற்கான பங்கு தாரர்கள் அடுத்த மாதம் 15-தேதிக்குள் பெயர்களை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. 2) பைத்துல்மால் மூலம் செம்மையாக செயல்பட்டு வரும் கூட்டுக்குர்பானி, தனி நபர் குர்பானி இவைகளுக்கு முழு ஆதரவும் ஒத்துழைப்பும் நல்குமாறு நமதூர் வாசிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. 3) கடந்த நோன்பில் ஏழைகளின் உதவித்திட்டமான ரமலான் கிட் மற்றும் பித்ரா விநியோகித்ததை சிறப்பாக சரியான நேரத்தில் செயல்படுத்திய தலைமை பொறுப்புதாரிகளை இக்கூட்டத்தில் நன்றியினையும் பாராட்டையும் தெரிவிக்கப்பட்டது. 4) அல்ஹம்துலில்லாஹ் இவ்வருடமும் ABM ரியாத் கிளை சகோதரர்களின் உதவியினால் சாந்த+பித்ரா+ரமலான் கிட், சதக்கா ஒரு கணிசமான தொகையை உதவிய அனைவர்களுக்கும் இக்கூட்டத்தில் நன்றி தெரிவித்து இது போன்று என்றென்றும் ஆதரவும், பொருளாதார உதவியும் நல்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. 5) தலைமயக்கத்திலிருந்து ஆக்சிஜன் உற்பத்தி ஆலைவிஷயமான வந்த கடிதத்தை வாசித்து அதற்கான அத்தியாவசிய நமதூருக்கு தேவையினை தெளிவுபடுத்தி அதற்கான அமெரிக்காவில் வாழும் நமதூர் பொது சேவை தொண்டு நிர்வணமான AAF ( AMERICAN ADIRAI FORUM ) முயற்சியினை பாராட்டியும் அதற்கு முழு ஒத்துழைப்பும் இயன்ற அளவு பொருளாதார உதவிடுமாறும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு இன்ஷா அல்லாஹ் அதற்கான தொகையை வசூல் செய்து தலைமையகத்திற்கு அனுப்பி வைப்பது என தீர்மானிக்கப்பட்டது. ஆகவே நமதூர்வாசிகள் உங்களால் முடிந்தளவு இத்திட்டத்திற்கு உதவிடுமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்பட்டது. 6) இலவச அரசு திட்டங்களான பென்ஷன் , மருத்துவ காப்பீடு திட்டம், கல்வி உதவி மற்றும் ஏழைகளின் உதவி திட்டங்கள் விசயமாக புதிய தமிழக அரசிடம் தொடர்ச்சியாக அதற்கான பொறுப்புதாரிகளிடம் மனுக்களை செலுத்தி பெறுவதற்கான ஏற்பாடுகளை ABM தலைமையகம் முயற்சிக்குமாறு இக்கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.7) நமதூர் மக்கள் கடந்த இரண்டு மாதங்களாக இறையடி சேர்ந்த பல பேர்களுக்காகவும், மற்றும் ABM-ன் நிர்வாக முந்தைய பொறுப்புதாரியான மர்ஹும் அக்பர் ஹாஜியார் அவர்களின் ஆஹிரத்திற்காகவும் துஆ செய்து இரங்கல் தெரிவிக்கப்பட்டது.8) இன்ஷா அல்லாஹ் அடுத்த 89-வது அமர்வு JULY மாதம் 9-தேதி வெள்ளிக்கிழமை நடைபெறும். அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்பட்டு கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.ஜஸாக்கல்லாஹ் ஹைரன் Previous articleபட்டுக்கோட்டையில் கோர விபத்து – பெண் ஒருவர் பலி!Next article‘தளர்வுகளற்ற தன்னம்பிக்கை!’ – அதிரை அப்துல் ரஹ்மானின் நம்பிக்கையூட்டும் வார்த்தைகள்! LEAVE A REPLY Cancel reply Comment: Please enter your comment! Name:* Please enter your name here Email:* You have entered an incorrect email address! Please enter your email address here Website: Save my name, email, and website in this browser for the next time I comment. Δ அதிரை எக்ஸ்பிரஸ் ரமலான் தர்பியா-202434:13 அதிரை எக்ஸ்பிரஸ் ரமலான் தர்பியா-202433:17 அதிரை எக்ஸ்பிரஸ் ரமலான் தர்பியா-202431:11 அதிரை எக்ஸ்பிரஸ் ரமலான் தர்பியா-202439:03 அதிரை எக்ஸ்பிரஸ் ரமலான் தர்பியா-202444:32 அதிகம் பகிரப்பட்டவை OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!! +2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!! மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!! ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு. மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!! More like thisRelated OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!! நெறியாளன் - May 5, 2024 சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை... +2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!! நெறியாளன் - May 5, 2024 தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)... மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!! பேனாமுனை - May 5, 2024 கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய... ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு. Admin - May 4, 2024 அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...