Thursday, March 19, 2026

உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் : அதிரை நகராட்சியில் அலைமோதும் கூட்டம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

வருகிற பிப்ரவரி 19 ம் தேதி பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிரை நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் போட்டியிடுவதற்காக அனைத்து கட்சி மற்றும் சுயேட்ச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (04.02.2022) வெள்ளிக்கிழமை இறுதி நாள் என்பதால் அதிரை நகராட்சியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக கூட்டம் அலைமோதுகிறது.

வேட்புமனு தாக்கல் செய்ய அதிகளவில் கூட்டம் கூடுவதனால் பொதுமக்களுக்கும், வேட்பாளர்களுக்கும் அதிரை நகர காவல்துறை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை விதித்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் தங்களது பணியினை செய்து வருகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img