Tuesday, March 10, 2026

உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் மாளியகாடு மூலிகை ஜூஸ்..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள  ராஜாமடம் சாலை பட்டுக்கோட்டை சாலையுடன் இணையும்  அந்த இடத்திலாஉடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் மூலிகை ஜூஸ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த மூலிகை ஜூஸ்யில் 11வகை மூலிகைகள் ,சோடா, எழுமிச்சைவுடன் விற்பனை செய்கிறார்.

அதுமட்டுமின்றி, பட்டுகோட்டை செல்லும் பல அதிரையர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் இந்த மூலிகை ஜூஸ்சை தினமும் உடல் அரோக்கியத்திற்காக அருந்தி வருவது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம்...

அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல்...

மரண அறிவிப்பு-முட்டைக்கடை ஜெஹபர் அலி.

மேலத்தெருவை சேர்ந்த முட்டைக்கடை கபீர் அவர்களின் மகனும்,மர்ஹும் தம்பி சுல்தான் அவர்களின் மருமகனும், கமாலுதீன்,சேகப்துல் காதர்,சாகுல் ஹமீது இவர்களின் சகோதரரும், அகமது அஜாரின்...
spot_imgspot_imgspot_imgspot_img