
அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி தந்தை ஹாஜி M S தாஜூதீன் அவர்கள் நல்லடக்க விபரம்(அப்டேட்)…!!!
அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி M S சிஹாபுதீன்,ஹாஜி.M S சைபுதீன்,ஹாஜி.M S நிஜாமுதீன்...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...
புதுக்கோட்டையில் விமான விபத்தா.?
புதுக்கோட்டை மாவட்டம்,மேல்வசந்தூனிரில் விமானம் ஏதும் விபத்துக்குள்ளாகவில்லை; மேலவசந்தனூர் கண்மாய் பகுதியில் காய்ந்த முட்கள் மட்டுமே எரிந்துக் கொண்டிருக்கின்றன சமூக வலைதளங்கள், வாட்ஸ்அப் வாயிலாக வதந்தி பரவிய நிலையில் தாசில் தார் விளக்கம்.
இந்த புகைப்படம்...
அதிரையில் திடீர் ஆய்வை மேற்கொண்ட பேரூராட்சி அதிகாரிகள்
தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினத்தில் சுமார் 100ககும் மேற்பட்ட கடைகளில் திடீர் ஆய்வை பேரூராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர்.
இதில் கடைகளில் பயன்படுத்த வைத்திருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை கைப்பற்றி அபராதங்களை விதித்தனர்.மேலும் முககவசம்,தனி மனித இடைவெளி,போன்ற...
மரண அறிவிப்பு ~ மல்லிப்பட்டிணம் ரபீக்கான்(வயது 34)
மல்லிப்பட்டிணம், உமறுப்புலவர் தெருவை சார்ந்த டீ கடை சாகுல் ஹமீது அவர்களின் மகன் ரபிக்கான் அவர்கள் குவைத் நாட்டில்,கம்பெனியில் ஏற்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்டு வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னாரின் மறுமை வாழ்வு...
மரண அறிவிப்பு ~ மல்லிப்பட்டிணம் ஜைனப் அம்மாள்
மல்லிப்பட்டிணம், உமர் புலவர் தெருவைச் சேர்ந்த மஃர்ஹும் ஹாஜியார் பக்கீர் முஹம்மதுஅவர்களின் மனைவியும்P.M. தாஜூதீன், P.M.மரைக்கார், P.M. அப்துல் ஹமீதுஅவர்களின் தாயார்மாகியஹாஜியார் ஜைனப் அம்மாள் அவர்கள் இன்று (11-6- 2020) வபாத்தாகிவிட்டார்கள்
அன்னாரின் பாவங்களை...
மல்லிப்பட்டிணம் தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு SDPI கட்சியினர் உதவிக்கரம்
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அருகே செம்பருத்தி நகரில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு SDPI கட்சி மாவட்ட தலைவர் முகமது புகாரி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணங்களை வழங்கினார்.
மேலும் வீடுகளை இழந்தவர்களுக்கு உடனடியாக மாற்று...
பேராவூரணி அருகே 2500 ஆண்டுகளுக்கு முன் உள்ள தாழிகள் கண்டெடுப்பு
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள கட்டயன்காடு கிராமத்தில் உள்ள அய்யனார் குளத்தில் குடிமராமத்துப் பணிகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த 8-ம் தேதி, பொக்லைன் இயந்திரம் மூலம் மண்ணை வெட்டியபோது, பழமையான கருப்பு -...









