
அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி தந்தை ஹாஜி M S தாஜூதீன் அவர்கள் நல்லடக்க விபரம்(அப்டேட்)…!!!
அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி M S சிஹாபுதீன்,ஹாஜி.M S சைபுதீன்,ஹாஜி.M S நிஜாமுதீன்...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...
தமிழகத்தில் 10ம் வகுப்பு ஆல்பாஸ் – மாணவர்கள் உற்சாகம் !
தமிழகத்தில் வரும் 15ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. ஆனால் திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் தேர்வை நடத்தக்கூடாது, மாணவர்களின் பாதுகாப்பில் அரசு விளையாடக்கூடாது என தொடர்ந்து...
மல்லிப்பட்டிணம் துறைமுகம் குறித்து மீன்துறை ஆய்வாளர் அறிவிப்பு
தஞ்சாவூர் மாவட்ட மீன்துறை உதவி இயக்குநர் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மல்லிப்பட்டினம் மீன்துறை ஆய்வாளர் அலுவலக கட்டுப்பாட்டிலுள்ள மீன்பிடி துறைமுக மேலாண்மை சங்கத்தின் மூலம் மீன்பிடி துறைமுக வாகன நுழைவு கட்டணம் வசூல்...
10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி, அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கினால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு, தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு இருந்தன. 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை ஏற்கனவே ஆல்பாஸ் என்று அறிவித்திருந்தன.
இந்நிலையில் தெலுங்கானாவில் 10ஆம் வகுப்பு...
மல்லிப்பட்டிணத்தில் பெண் சடலம் மீட்பு,அதிரையரா..?
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் மீன் பிடி துறைமுகத்தில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு.
இன்று(ஜூன்.8) காலை மீன்பிடி துறைமுகத்திற்கு மீனவர்கள் செல்கையில் பெண் சடலத்தை பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த...
மரண அறிவிப்பு ~ SM ஹாமீம் முபாரக்
புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் ஹாஜி சிபகத்துல்லாஹ் அவர்களின் மகனும்,மர்ஹும் AU அஹமது முஸ்தபா அவர்களின் மருமகனும், அன்சர்,அப்துல் ஹக்,ஆஷிக் அஹமது,அப்துல் பாரி,முஹம்மது ஹாஷிம்,அப்துல் ரஹ்மான் ஆகியோரின் மூத்த சகோதரரும்,நுஃமான், சஃப்வான் ஆகியோரின்...
திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகளின் வேலை நிறுத்தம் வாபஸ் !
கொரோனா எதிரொலியாக மக்கள் நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக திருச்சி காந்தி மார்க்கெட், பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது.
தற்போது தமிழகத்தில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அனைத்து கடைகளும் வழக்கம் போல்...









