
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
அதிரையில் நாளை TIYAசங்கம் மற்றும் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்தும் பொது மருத்துவ...
அதிரை தாஜில் இஸ்லாம் இளைஞர் சங்கமும் மற்றும் தஞ்சை மீனாட்ச்சி மருத்துவ முகாம் இனைந்து நடத்தும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான மருத்துவ முகாம்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கம் மற்றும்...
பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் பெற்றோர்களே உஷார்..!
சமீபகாலமா நம்ம ஊர் கல்லூரி, பள்ளிக்கூடங்களைச் சுத்தி இருக்க பெட்டிக்கடைகளில் ‘கூல் லிப்’னு (Cool Lip)ஒரு பொருள் அமோகமா விற்பனை ஆகுது. மாணவர்களை குறி வைக்கும் ஒரு சில நபர்களும் இதனை பள்ளி...
தாத்தாவைக் கொலை செய்தது யார்? பதில் சொல்லுங்கள் அதிரையர்களே!
அன்று மாலை வழக்கம்போல் வீட்டில் இருக்க மனம் இல்லாததால் 2 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தனது மகளின் வீட்டிற்கு நடந்தே சென்றார் அந்த முதியவர். போகின்ற வழியில் பேரனுக்கு கிரீம் பிஸ்கட்...
முத்துப்பேட்டை அருகே விபத்து., தடுப்பு சுவற்றில் ஏறி நின்ற டேங்கர் லாரி..!
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நேற்றைய முன்தினம்(26/12/107) இரவு கிழக்கு கடற்கரை சாலையில் டேங்கர் லாரி தடுப்பு சுற்றில் ஏறி நின்று விபத்துக்குள்ளானது.
முத்துப்பேட்டை ECR சாலையில் தூத்துக்குடி சென்ற டேங்கர் லாரி கோவிலூர் ரவுண்டானாவில்...
பட்டுக்கோட்டையில் முத்தலாக் மசோதாவை எதிர்த்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் அறிவிப்பு..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் வருகிற(05/01/1018) வெள்ளிக்கிழமை மதியம் 2மணியளவில் முத்தலாக் மசோதாவை எதிர்த்து கண்டன பொதுக்கூட்டம் பட்டுகோட்டை வட்டார உலமா சபை மற்றும்...
மனித நேய பணியில் ஈடுபட்ட அதிரை லயன்ஸ் சங்கம்.., ஆதரவற்றவகளுக்கு போர்வை வழங்கும் நிகழ்ச்சி..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத்தின் சார்பாக நேற்று(27/12/2017) சாலையில் ஆதரவற்ற நிலையில் குளிரில் வாடும் ஆதரவற்றோர், மனநிலை பாதித்தோர், சுமார் 50 பேருக்கு போர்வைகள் வழங்கி உதவி செய்யப்பட்டது....








