
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
டீசல் இல்லாமல் பாதி வழியில் நின்ற அரசுப் பேருந்து; பரிதவித்த பயணிகள்!!!
கோவையிலிருந்து ராமேஸ்வரம் வந்த அரசுப் பேருந்து டீசல் தீர்ந்து போனதால் பாதி வழியில் பயணிகள் இறக்கிவிடப்பட்டு மாற்றுப் பேருந்தில் பயணித்தனர்.
கோவையிலிருந்து நேற்று இரவு அரசுப் போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் கோட்டத்தைச் சேர்ந்த பேருந்து...
அதிரையில் நாளை TIYAசங்கம் மற்றும் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்தும் பொது மருத்துவ...
அதிரை தாஜில் இஸ்லாம் இளைஞர் சங்கமும் மற்றும் தஞ்சை மீனாட்ச்சி மருத்துவ முகாம் இனைந்து நடத்தும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான மருத்துவ முகாம்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கம் மற்றும்...
ஆர்எஸ்எஸ் பிரமுகர் ஆடிட்டர் குருமூர்த்திக்கும்,ஜெயக்குமாருக்கும் இடையே கருத்து மோதல்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- துக்ளக் ஆசிரியரும் அரசியல் விமர்சகருமான ஆடிட்டர் குருமூர்த்திக்கும் அமைச்சர் ஜெயக்குமாருக்கும் இடையே கருத்து மோதல் உருவாகியுள்ளது.
ஆர்.கே.நகரில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை வீழ்த்தி தினகரன் அபார வெற்றி பெற்றார். ஜனநாயகம் மடிந்து...
ஆண்டவன் கட்டளை எப்போது ரஜினி அரசியலுக்கு வருவது அப்போது!!!
இந்திய அரசியலில் பண பலமும் மக்கள் பலமும் இருக்கும் எவரும் அரசியலில் இறங்கலாம்
அரசியலில் இறங்குவதை தனது தொண்டர்கள் அல்லது ரசிகர்கள் ஏற்பார்களா ? அல்லது அதை ஏற்க மாட்டார்களா ? என்று முடிவு...
அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெற்ற ஜனாசா குளிப்பாட்டும் முறை நிகழ்ச்சி!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிரை எக்ஸ்பிரஸ்: ஷம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக டிசம்பர் 26இன்று காலை 11:15 மணி முதல் லுஹர் தொழுகை வரை ஜனாசா குளிப்பாட்டுதல் செய்முறை விளக்க நிகழ்ச்சி ஷம்சுல் இஸ்லாம்...
நாகையில் சுனாமி நினைவேந்தல் பேரணி தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு…!!
சுனாமி ஆழி பேரலை தாக்கியதில் நாகப்பட்டினத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்தனர். அதன் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நாகை மாவட்டம் எங்கும் உருக்கமாக நடைப்பெற்றது.
இன்று அரசு சார்பில் நடைப்பெற்ற...









