
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
சீல்வைக்கப்பட்ட பள்ளிவாசலை திறந்துவிட உத்தரவு!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- திருவாரூர் மாவட்டம்,முத்துப்பேட்டையில் கடந்த வாரம் அதிகாரிகளால் சீல்வைக்கப்பட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கீழ் இயங்கும் முத்துப்பேட்டை ஆசாத் நகர் தவ்ஹீத் பள்ளிவாசலை உடனடியாக திறந்துவிட உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
அதிரையை சுற்றி பச்சை பசேல்(படங்கள்)!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நாற்று நடவும் பணி முடிவடைந்து விட்டது.
கடந்த இரண்டாண்டுகளாக டெல்டா மாவட்டமான தஞ்சையில் போதிய மழை பெய்யவில்லை.இதன்காரணமாக விவசாய பூமிகள் வறண்டு வெறிச்சோடி காணப்பட்டன.இதனால்...
முத்துப்பேட்டை புகாரி ஷரிபு மஜ்லிஸ் நிறைவு நாள் நிகழ்ச்சி அழைப்பு !!
முத்துப்பேட்டை புகாரி ஷரிபு மஜ்லிஸ் நிறைவு நாள் நிகழ்ச்சி அழைப்பு
முத்துப்பேட்டையில் நடைபெற்று வரும் புகாரிஷரிபு மஜ்லிஸின் 28ம் ஆண்டு நிறைவு நாள் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் வருகின்ற ரபியுல் அகிர் பிரை 1(20-12-2017)...
அதிரை பகுதியில் குப்பை கூண்டுக்கு தீ வைப்பு (விடியோ மற்றும் படங்கள் இனைப்பு)
அதிரை சுற்றுசூழல் மன்றமும் மற்றும் ஷம்சுல் இஸ்லாம் இளைஞர் சங்கமும் இனைந்து அதிரை பகுதிகளில் பெரும்பாலான இடத்தில் குப்பை கூன்டுங்கள் அமைத்து வருகின்றனர் ஆனால சில.நாட்களாகவே சில மர்ம நபர்களாள் அந்த குப்பை...
ஈமானை பாதுகாப்போம்!
அன்பான சொந்தங்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்..
இன்றைய இந்திய அரசியல் சூழ்நிலை இஸ்லாமியர்களுக்கு மிகப் பெரும் சவால்களையும், சிரமங்களையும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அச் சவால்களுக்கும், சிரமங்களுக்கும் மத்தியில் இந்திய திருநாட்டில் நாமெல்லாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்...
பைக்குகளில் வலதுபக்கம் சைலென்சர் – ஏன்
மோட்டார் சைக்கிள்களில் பொதுவாக சைலென்சர் அமைப்பானது வலது பக்கமே பொருத்தப்படுகிறது. இதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது கிடைத்த சில தகவல்கள் இதோ....
●நூறாண்டுகளுக்கு மேலான தொழில்நுட்ப பாரம்பரியம் கொண்ட மோட்டார் சைக்கிள் கால ஓட்டத்தில் பல்வேறு...









