
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியீடு!!!
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையின் போது எடுத்த வீடியோவை தினகரன் தரப்பு வெளியிட்டு உள்ளது.
முதல் - அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது....
சவூதி ரியாத் மீது ஏவுகணை தாக்குதல்!
ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவூதி அரேபிய ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சவூதி ரியாத்தில் உள்ள யமாமா அரண்மனையை குறிவைத்து ஏவுகணை தாக்குதலை ஹவுதிக் கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்....
மரண அறிவிப்பு ஆலடித்தெருவை சேர்ந்த ஹாஜிமா.உம்மு ஹனீமா அவர்கள்..!
ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹும் செ.மு.மீ.முகமது மீரா லெப்பை மரைக்காயரின் மகளாறும், மர்ஹும் ஹாஜி மி.சே.மு.முகமது அப்துல்லாஹ் அவர்களின் மனைவியும், சாஹுல் ஹமீது, மீரா சாஹிபு ஆகியோரின் தாயாரும், மர்ஹும்.அகமது கபீர் ஆகியோரின் மாமியாருமாகிய...
தடகளத்தில் சாதனை படைக்கும் பர்வீன்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தை சேர்ந்தவர் முஜீப்- ஸலாமத் தம்பதியினர். இவர்களுக்கு ஒரே மகள் ஷமிகா பர்வீன் வயது 14. அதே பகுதியில் உள்ள பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் 8ம் வகுப்பு...
அதிரையில் மதநல்லிணக்கத்தை விதைக்கும் பழஞ்செட்டித் தெரு AFG!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிரை பழஞ்செட்டித்தெருவில் AFG (ALL FRIENDS GANG) என்ற நண்பர்கள் குழுவினர் ஏழைகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கினர்.
அதிரையில் சமூக தொண்டுகளை,களப்பணிகளை முன்னிறுத்தி இளைஞர்கள் பல்வேறுவகையில்...
இன்றைய சமையல் குறிப்பு
ஆப்பிள் அல்வா
தேவையான பொருட்கள்
ஆப்பிள் 2 (தோல் நீக்கி துருவியது)
கோதுமை மாவு கால் கிலோ
பால் கால் லிட்டர்
நெய் 150 மில்லி லிட்டர்
சர்க்கரை அரை கிலோ
முந்திரி 10
பாதாம் 10
ஏலக்காய் பொடி அரை டேபிள் ஸ்பூன்
கேசரிப் பவுடர்...









