Tuesday, March 10, 2026

admin

9305 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?

-ஜஹ்பர்- இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
செய்திகள்
admin

பாபர் மசூதி இடிப்பை கண்டித்து தஞ்சையில் தமுமுக ஆர்பாட்டம்!!

தமுமுக தஞ்சை மாநகர தெற்கு மற்றும் வடக்கு சார்பாக இன்று தஞ்சை ரயில் நிலையம் அருகாமையில் பாபர் மசூதியை இடித்த கயவர்களை கண்டித்து பயங்கரவாத எதிர்ப்பு...
Ahamed asraf

மரண அறிவிப்பு கதீஜா பீவிஅவர்கள் -வயது 86

m.S அப்துல் ரெஜாக் ஆகியோரின் சகோதரியும் M.R.P நெய்னாமுகமது S.M முகமது இம்பால் ஆகியோரின் மாமியாரும். M.S.பஷுர் அகமது,M.S.கமால் பாட்சா ஆகியோரின். M.S தாயாருமாகிய கதீஜா பீவி (வயது 86)அவர்கள் இன்று காலை மேலத்தெரு சாணாவயல் இல்லத்தில்...
admin

அலட்சியம் காட்டும் அதிரை காவல்துறை!!!

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் இருசக்கர வாகனம் திருட்டு போய் உள்ளது. மாரிமுத்து, பேரூராட்சி துப்புறவு பணியாளரான இவர்  இன்று அதிகாலையில் அதிராம்பட்டினம் காவல்நிலையத்திற்கு அருகில் உள்ள டீ கடைக்கு தன்னுடைய இருசக்கர வாகனம் HERO...
admin

தஞ்சை ஆர்பாட்ட களத்திற்கு புறப்பட்ட அதிரையர்கள்!!

1992 ம் ஆண்டு டிசம்பர் 6 ம் தேதி மதவாத சக்திகளால் இந்தியாவின் ஒட்டு மொத்த இறையாண்மையும் சிதைக்கப்பட்டது. வரலாற்றுச் சின்னமான பாபர் மசூதி இடிக்கப்பட்டு இன்றோடு 25 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் உச்ச...
Ahamed asraf

அதிரை மஜக சார்பில்  நடத்தும் டிசம்பர் 6 ஆர்பாட்டம் உங்கள்அதிரை எக்ஸபிரஸ்சில் நேரடி ஔிபரப்பு!!

https://youtu.be/DM-MNZbF9lI
Admin

துபாய் ஒன்று கூடலில் பரிசு வென்றவர்கள்! (Updated)

டிசம்பர் - 2 ,2017 அன்று துபாய் முஷ்ரிஃப் பூங்காவில் நடந்த அமீரகம்வாழ் அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகளின் ஒன்றுகூடல் நிகழ்வில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இவற்றுடன் நிகழ்வில்...