
அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)
திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை உபயா (என்ற) அதிராம்பட்டினம் உபயத்துல்லா(விசிக ), ஜெகபர் சாதிக்...

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.
தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது. கடந்த காலங்களில் காங்கிரஸ், அதிமுக, தமாக உள்ளிட்ட கட்சிகள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...
மனோரா கடற்கரை தூய்மை பணியில், இமாம் ஷாஃபி பள்ளி மாணவர்கள் !
உலக கோஸ்டல் தூய்மை தினத்தை முன்னிட்டு உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள கடற்கரையை தன்னார்வ அமைப்பினர் தூய்மை படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன்படி இமாம்ஷாஃபி மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் தேசிய பசுமை படையினர்...
அதிரையில் வெறிப்பிடித்து அலையும் தெரு நாய்களை கட்டுப்படுத்துங்க – விசிக மனு !
அதிராம்பட்டினம் நகரில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக தெரு நாய்கள் வெறிப்பிடித்து அலைந்து கொண்டிருக்கிறது. இதனால் சிறார்கள் முதல் முதியவர்கள் வரை நாய்கடிக்கு ஆளாகி வருகிறார்கள்.
இந்த நாய்கடியால் ரேபிஸ் எனும் கொடிய...
அதிரை அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவரை உடனே நியமிக்க வேண்டும் – ஐமுமுக கோரிக்கை...
ஐக்கிய முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் அதிரை கிளை சார்பில் ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் அதிரை அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் இல்லாத காரணத்தால் பெண் நோயாளிகள் கற்பிணிகள் மிகுந்த சிரமத்தை...
அதிரை: பல்வேறு பகுதிகளில் ஐமுமுகவினர் கொடியேற்று நிகழ்வு !
அதிரையில் IMMKவினர் கொடியேற்று நிகழ்வு - நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பல்வேறு மக்கள் நல பணிகளை முன்னெடுத்து வருகிறார்கள் குறிப்பாக மருத்துவ சேவை அணியின் சார்பில்...
அதிரையர்களை ஏமாற்றும் இரிடியம் இடியட்ஸ்கள் – கொள்ளை இலாபம் தருவதாக மோசடி கும்பலிடம் சிக்கும்...
இரிடியம் மோசடி - கோடிக்கணக்கில் ஏமாந்த தொழிலதிபர்கள் என்ற செய்தியை அடிக்கடி படிப்போம்.
இரிடியம் என்ற தனி உலோகம் மிகவும் அரிதானது. வருடத்திற்கே மூன்று டன் தான் வெட்டி எடுக்கிறார்கள். 1803-ம் ஆண்டு இங்கிலாந்து...
பெயர் காரணம் ! (லூற்று பாய்)!
லூற்று பாய் இவரை தெரியாத அதிரையர்களே இருக்காது எனலாம் !
80வயது முதியவரான இவர் அதிராம்பட்டினம் காட்டுப்பள்ளி தர்ஹா அருகே குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவரது பெயர் இஸ்மத் யூனுன் ஆகும், இவரது தகப்பனார் பெயர்...









