Friday, March 6, 2026

admin

9301 Articles written
spot_imgspot_img
அரசியல்

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!

அதிராம்பட்டினம்:  நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ​அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!

அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...
உள்ளூர் செய்திகள்
Admin

அதிரையில் செல்போன் திருடன் அகப்பட்டான் ! – வீடுகளுக்குள் சென்று திருடும் பலே கிள்ளாடி,...

அதிராம்பட்டினம் சேது சாலையில் தொழில் செய்து வருபவர் ஃபைசல், இவரது நிறுவனத்தில் பெண் ஊழியர் ஒருவர் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று, அந்த பெண் ஊழியர் உணவிற்க்கக கீழே அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கிறார் அப்போது அவ்வழியே...
அதிரை இடி

அதிரை மற்றும் சுற்றுவட்டார மக்கள் அமைதி காக்க வேண்டும்!! எம்எல்ஏ வலியுறுத்தல்!!

தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பட்டுக்கோட்டை சட்டமன்ற உதுப்பினருமான கா. அண்ணாதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, புதிதாக தரம் உயர்த்தப்பட்ட அதிராம்பட்டினம் நகராட்சியில் நகராட்சியை சுற்றியுள்ள மழவேனிற்காடு, நரசிங்கபுரம், ஏரிப்புறக்கரை,...
Admin

அதிரை பள்ளியின் அலட்சியம்? – அரையாண்டு தேர்வுக்கு தயாராவது எப்படி,பெற்றோர்கள் குமுறல்!

அதிராம்பட்டினம் MKN ட்ரஸ்டின் இயங்கி வரும் காதிர் முகைதீன், பள்ளி கல்லூரிகள் அரபி பாடசாலை என கல்விக்கென அன்றைய முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட நிறுவனங்களாகும். அரசின் உதவிப்பெறும் பள்ளிகளாக காதிர் முகைதீன் ஆண்கள் மற்றும் பெண்கள்...
Admin

அதிரை நகராட்சியுடன் எங்களை இணைக்க வேண்டாம் – 5கிராம மக்கள் போர்கொடி !

அதிராம்பட்டினம் நகராட்சியுடன் 5கிராமங்களின் சில பகுதிகளை இணைக்கும் திட்டத்தை கைவிட கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக சம்பந்தப்பட்ட கிராம மக்கள் தெரிவித்திருக்கின்றனர். இதுகுறித்து வெளியிடப்பட்ட துண்டு பிரசுரம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில்...
எழுத்தாளன்

நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியாவின் உலகக் கோப்பை கனவை சிதைத்தது ஆஸ்திரேலியா!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த அக்டோபர் 5 ம் தேதி தொடங்கியது. இந்த தொடர் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சவுத் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில்,...
Admin

அதிரையில் டிமிக்கி கொடுத்த மாடுகளை மடக்கி பிடிக்க வேண்டும் – வாகன ஓட்டிகள் கோரிக்கை...

அதிரையில் வீதீகளில் சுற்றிதியும் மாடுகளால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது, இந்த விபத்தில் சிக்கியர்கள்,உயிரிழப்பு வரை செல்வதும் சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. இதனை பல்வேறு ததஜ உள்ளிட்ட சமுக அமைப்புகள் நகராட்சி...