
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...
MSM நகரில் தேங்கிய மழை நீர் : மெத்தனம் காட்டும் அதிரை பேரூராட்சி!!
அதிரையில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இம் மழையினால் அதிரையில் உள்ள சில தரமற்ற சாலைகளில் தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள் சென்றுள்ளது.
அதிரை பேரூராட்சிக்குட்பட்ட MSM நகரில் மழை நீர் நீண்ட...
மரண அறிவிப்பு மேலத்தெருவை சேர்ந்த உம்மல் மர்ஜான் அவர்கள்
மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி செய்யது முகமது அண்ணாவியார் அவர்களின் மருமகளும், மர்ஹூம் கா.நெ அப்துல் அஜீஸ் அவர்களின் மகளும், ஹபீப் முகமது அண்ணாவியார் அவர்களின் மனைவியும், மர்ஹூம் கா.நெ சாகுல் ஹமீது,...
அதிரையில் கந்தூரி விழா!!
அதிரை கடற்கரைத் தெரு ஹாஜா வலியுல்லாஹ் அவர்களின் 562 ம் ஆண்டு கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் நடைபெற்றது.
இந்த கந்தூரி விழாவின் போது அலங்கரிக்கப்பட்ட ரதங்கள் (கூடுகள்) முக்கிய சாலைகளில் ஊர்வலமாக எடுத்துச்...
சுவரொட்டியால் அதிரையில் பதற்றம்!!
அதிரையில் எதிர் வரும் (12-10-2018)வெள்ளிக்கிழமை இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்கிற தலைப்பில் கேள்வி பதில் நிகழ்ச்சி அதிரை தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடைபெற உள்ளது.
இந்த கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு பி.ஜைனுல் ஆபிதீன்...
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தின் பெயர் மாற்றம்
கோயம்பேடு பேருந்து நிலையத்தின் பெயர் இன்று முதல் புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா சென்னை நந்தனம் பகுதியில் அண்மையில் நடைபெற்றது....
பட்டிப்பார்க்க வேண்டிய அதிரை-பட்டுக்கோட்டை புதிய தார் சாலை…
அதிராம்பட்டினத்தில் இருந்து தினந்தோறும் ஏராளமான மக்கள் பணி நிமித்தமாக பட்டுக்கோட்டைக்கு சென்று வருகின்றனர்.
அதனால் இப்பாதை எப்பொழுதும் பரபரப்பாகவே காணப்படும்.
இந்நிலையில் புதிதாக சாலைகள்.அமைக்க பகுதி வாரியாக தனியாருக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டது.
சாலைகள் போடப்பட்டு...









