
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தனி ஆதார் கார்டு- மத்திய அரசு திட்டம்
அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயம் என்றாகி வரும் நிலையில் தற்போது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தனி ஆதார் அட்டையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின்படி 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு...
காணாமல் போன அதிரையரின் செல்போன் கிடைத்துவிட்டது…!
அதிரை எக்ஸ்பிரஸ்::- தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் ஒரு சில தினங்களுக்கு முன்பு ஒருவரின் செல்போன் தொலைந்துவிட்டது என நமது அதிரை எக்ஸ்பிரஸ் இணையத்தில் செய்தி வெளியிடப்பட்டது.
இந்நிலையில், அவருடைய செல்போனை சேதுபாவா சத்திரத்தை சேர்ந்த...
அதிரை மஸ்ஜித் தவ்பாவில் இன்ஷா அல்லாஹ் நாளை சுபுஹு தொழுகையில் இருந்து சிரியா முஸ்லிம்களுக்காக...
கொத்தாகக் கொல்லப்படும்
சிரியா முஸ்லிம்களுக்காக குனூத் நாஸிலா ஓதுவோம்
சிரியாவில் வாழும் முஸ்லிம்கள் மீது சிரியா அதிபரான ஷியா மதவெறியன் பஷார் அல் ஆஸாத் ராணுவமும், ஷியா மத நாடாகிய ஈரான் இராணுவமும், ரஷ்யாவின் கொடுங்கோலன்...
சிரியா மக்கள் மீது தொடர் தாக்குதல்., சென்னையில் TNTJ சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...
சிரியாவில் பலநூற்று கணக்கான பொதுமக்கள் மற்றும் குழந்தைகளும் கொள்ளப்படும் சம்பவம் உலக நாடுகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய நாடு போர் மூலம் ஒன்றுமே அறியாத சிரியா மக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு...
அதிரையில் நடத்திய கிரிக்கெட் தொடரில் AFCC அணி சாம்பியன்!
அதிரை ASC Sports club சார்பாக ஆண்டுதோறும் கிரிக்கெட் தொடர் போட்டி நடைபெற்று
10 ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் தரகர் தெரு ஜும்மா பள்ளி பின்புறம் உள்ள மைதானத்தில் நடைபெற்றது
இதில் இறுதிப்போட்டியில் அதிரை AFCC...
அதிரையில் துருப்பிடித்த மின்கம்பங்களை மாற்ற கோரிக்கை விடுத்துள்ள சமூக ஆர்வலர் ஹாலிக் அவர்கள்..!
சமூக சேவகரின் மகத்தான பணி..
தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினத்தில் பல இடங்களில் குறிப்பாக கடற்கரை தெரு தர்கா மற்றும் புதுமனை தெரு, செக்கடி பள்ளி (மசூதி) பின்புறம் உள்ள மின்கம்பம் எண் 948 ஆகிய...









