Thursday, March 5, 2026

admin

9301 Articles written
spot_imgspot_img
அரசியல்

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!

அதிராம்பட்டினம்:  நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ​அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!

அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...
மருத்துவம்
புரட்சியாளன்

காலை தூக்கம் ஆரோக்கியமா ? கெடுதலா ?

விடியகாலை எழுந்து, வாக்கிங் போகனும் என்று அலாரம் செட் பண்ணி வைப்போம். ஆனால், அலாரம் அடித்தாலும், அதன் மண்டையில் ஒரு போடு போட்டுவிட்டு, ஏசி அறையில் இழுத்து போர்த்தி தூங்குவோம். எட்டு மணிக்கு...
admin

இருண்ட அதிரை பேருந்து நிலையம்! ஒளி வீச முயற்சியெடுக்கும் அதிரை எக்ஸ்பிரஸ்!!!

அதிரை பேருந்து நிலையத்தில் உயர் கோபுர மின்விளக்கு எரியாததன் காரணமாக இன்று இரவு நேரடியாக நிருபர்கள் குழுவோடு சென்றது அதிரை எக்ஸ்பிரஸ். கடந்த ஒரு மாத காலமாக சரிவர மின்விளக்கு எரியாததன் காரணமாக பொதுமக்கள்...
admin

அதிராம்பட்டினத்தில் தயார் நிலையில் மண் மூட்டைகள்!!

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தில் வெள்ள அபாயங்களை தவிர்க்க,மண் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வெள்ள நீர் வசிப்பிடங்களில் புகாமல் இருக்க பயன்படுத்துவதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மண்...
admin

SIM Card-களை வீட்டிற்கே வந்து டெலிவரி செய்யும் Amazon!

சிம்கார்டுகளை வீட்டிற்கே வந்து டெலிவரி செய்யும் புதிய சேவையை ஆன்லைன் வர்த்தக நிறுவனமான Amazon இந்தியாவில் தொடங்கியுள்ளது. Airtel, Vodafone ஆகிய இரு நிறுவனங்களின் சிம் கார்டுகளை Amazon-ல் ஆர்டர் செய்து பெற முடியும்....
admin

இலவச லேப்டாப்பிற்கு பணம் வசூல்! ஆசிரியர்களைச் சிக்கவைத்த மாணவர்கள்!

விலையில்லா மடிக்கணினிக்கு, எங்கள் ஆசிரியர்கள் 200, 300, 500 என விதவிதமாக விலைவைத்து வசூலித்த பிறகே எங்களுக்குக் கொடுத்தார்கள்" என்று பரபரப்புக் குற்றச்சாட்டை பள்ளி மாணவர்கள் சுமத்துகின்றனர். ஆசிரியர்கள், மாணவர்களிடம் பணம் வசூலிப்பதை...
Ahamed asraf

உத்தரப்பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடங்கியது: பலத்த போலீஸ் பாதுகாப்பு

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக் காலம் முடிவடைய உள்ளதால் தேர்தல் நடத்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது. 438 நகராட்சிகள், 202 பஞ்சாயத்து மற்றும் 16 மாநகராட்சி இடங்களுக்கு தேர்தல் நடைபெற...