Thursday, March 5, 2026

admin

9301 Articles written
spot_imgspot_img
அரசியல்

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!

அதிராம்பட்டினம்:  நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ​அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!

அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...
செய்திகள்
Admin

டி.எஸ்.பிக்கு பிடிவாரண்ட்! தஞ்சை நீதிமன்றம் அதிரடி!

வழிப்பறி தொடர்பான வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராகாத அரியலூர் டவுன் டி.எஸ்.பி மோகன்தாஸுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து தஞ்சை நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
Admin

அதிரையில் புதிய உணவகம் திறப்பு! இனி மலாய் உணவு வகைகள் கிடைக்கும்!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இந்தியன் வங்கி அருகில் ABC FOOD CORNER என்ற பெயரில் புதிய உணவகம் திறக்கப்பட்டுள்ளது.   தமிழகம், மலாய், சைனீஸ் வகை உணவுகள் அதிரைக்கே உரிய பாரம்பரிய முறையில் உடனுக்குடன் செய்து...
admin

மல்லிப்பட்டிணத்தில் கொட்டப்படும் மீன் கழிவுகள் நடவடிக்கை எடுக்குமா ஊராட்சி நிர்வாகம்???

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் ஊராட்சியில்,ECR சாலைகளில் மீன் கழிவுகள் கொட்டுவதை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை. தஞ்சை மாவட்டத்திலேயே மல்லிப்பட்டிணம் கடல்சார்ந்த மீன்,இறால்,நண்டு போன்ற உணவுப் பொருட்களை அதிகளவில் ஏற்றுமதி செய்யக் கூடிய பகுதியாகும்.இங்கு...
Ahamed asraf

ஜனாதிபதி மாளிகையினை 4 நாட்கள் பொது மக்கள் பார்வையிட அனுமதி

பொதுமக்கள் இன்று முதல் வாரந்தோறும் 4 நாட்கள் ஜனாதிபதி மாளிகையை பார்வையிடலாம் என ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகை இன்று துவங்கி வாரந்தோறும் 4 நாட்கள்...
admin

அதிரை அதிமுகவினர் உற்சாக கொண்டாட்டம்! நகர செயலாளர் பேட்டி!

https://youtu.be/oZgDjVahAU0
Admin

இது சரக்கு லாரியா? மாணவர்கள் செல்லும் வேனா? அதிரை பெற்றோரே இந்த அவலத்தை பாருங்கள்!

காலையில் எழுந்து குழந்தைகளை தயார்படுத்தி பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் இந்த படத்தை பார்க்கையில் அவர்களின் மனம் நிச்சயம் பதறும். காரணம் பள்ளிக்கு செல்லும் செல்வம் நிச்சயம் பாதுகாப்பாக வீடு திரும்பும் என எண்ணியவர்களுக்கு...