Thursday, March 5, 2026

admin

9301 Articles written
spot_imgspot_img
அரசியல்

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!

அதிராம்பட்டினம்:  நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ​அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!

அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...
செய்திகள்

அதிரை தாருத் தவ்ஹீத் சார்பில் கொட்டும் மழையில் தெருமுனை பிரச்சாரம்..!*

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் அருகாமையில் இன்று(10/11/2017) இரவு இஷா தொழுகைக்கு பிறகு மார்க்க விளக்க தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஹுசைன் மன்பஈ அவர்கள் சிறப்புரையாற்றினார். கொட்டும் மழையிலும் நடைபெற்ற இந்த மார்க்க...
Ahamed asraf

​அதிரையில் சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக நாளை நடைபெற இருந்த நீட் (NEET) பயிற்சி...

அதிரையில் சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக நாளை நடைபெற இருந்த நீட் (NEET) இலவசப் பயிற்சி முகாம் மழையின் காரணாமாக தள்ளிவைப்பு அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் சென்னை கிரேட்டிங் ஹேண்ட்ஸ்...
புரட்சியாளன்

மரண அறிவிப்பு : ஜொகரா அம்மாள் !!

மரண அறிவிப்பு : புதுத்தெரு தென்புறத்தைச் சேர்ந்த மர்ஹூம் மீல் முஹம்மது சேக்காதியார் அவர்களின் மகளும் , மர்ஹூம் முஹைதீன் அப்துல் காதர் அவர்களின் மனைவியும் , அஹமது கபீர் , முஹம்மத்...
admin

கர்நாடகாவில் பதற்றம்,பாஜகவினர் கைது!!!

கர்நாடக அரசு கடந்த சில ஆண்டுகளாகத் திப்புசுல்தான் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாடி வருகிறது. இதற்கு பாஜகவும் இந்து அமைப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். திப்புசுல்தான் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடத் தடை...
Admin

அதிரையில் வாட்டமில்லா வாய்க்காலை மூடும் பணி தீவிரம்!

அதிரை பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வடிகால் அமைக்கும் பணியை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடைதெரு, உள்ளிட்ட பகுதிகளில் வடிகால் அமைக்கப்பட்ட நிலையில், மொய்தீன் ஜும்மா பள்ளி பின்புறம் வடிகால் கால்வாய்...
Admin

உடைந்தது பாஜக சிவசேனா கூடடணி!

குஜராத் மாநில சட்டசபை தேர்தல் டிசம்பர் மாதம் 2 கட்டங்களாக நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா- காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் மத்திய அரசிலும், மராட்டியத்திலும், பா.ஜனதா கூட்டணி ஆட்சியில்...