
பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!
அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...
மதுரை பள்ளிக்கு போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
மதுரை சிம்மக்கல் வைகை ஆற்றின் கரையில் உள்ள தனியார் பள்ளிக்கு போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டலை...
ஜாகீர் நாயக்கை கைது செய்ய தீவிரம் காட்டும் மத்திய அரசு! விரைவில் இந்தியா அழைத்துவர...
மும்பையை சேர்ந்த மதபோதகர் ஜாகீர் நாயக்கின் பேச்சு டாக்கா தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு தூண்டுதலாக அமைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே ஜாகீர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்திய அரசை வங்காளதேச அரசு...
அதிரை ஜஃபருல்லாஹ் பாடிய புதிய பாடல் வெளியீடு! (வீடியோ இணைப்பு)
பேராசிரியர் ஹாஜா கனி எழுதிய ஓரிறை ரட்சகன் என துவங்கும் வரிகளை அதிரை ஜபாருல்லாஹ் மிக சிறப்பாக பாடியுள்ளார். அதன் இணைப்பு இதோ...
https://youtu.be/QnVE6mXU6kc
அதிரை தமுமுக ஆலோசனை கூட்டம்!!
இன்ஷா அல்லாஹ்வருகின்ற 11-11-17 சனி கிழமை சரியாக 6.30 மணி அளவில் தமுமுக வின் பயங்கரவாத எதிர்ப்பு தினம் டிசம்பர் 6 போராட்டம் சம்மந்தமாக நகர பொதுக்குழு தமுமுக...
மஜக தலைமையகம்நியமனஅறிவிப்பு…!
தஞ்சை தெற்கு மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாக வசதிக்காக தஞ்சாவூர் தலைநகராக ஒரு மாவட்டம், பட்டுக்கோட்டை தலைநகராக ஒரு மாவட்டம் என இரண்டாக பிரிக்கப் பட்டுக்கோட்டை தலைநகரமாக உள்ள தஞ்சை தெற்கு...
போலிப்பத்திர மோசடி !
சென்னையைஅடுத்த மாதவரத்தில் போலிபத்திரம் தயாரித்து 5 கோடி மதிப்புள்ள நிலத்தை விற்க முயன்ற 3 பேர் கைது இரண்டுபேர் தலைமறைவு
திருவளளூர் மாவட்டம்
மாதவரம் அடுத்த மஞ்சம்பாக்கத்தில் பொன்னேரியை சேர்ந்த தாமோதரன் என்பவருக்கு சொந்தமான இடம்...









