Thursday, March 5, 2026

admin

9301 Articles written
spot_imgspot_img
அரசியல்

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!

அதிராம்பட்டினம்:  நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ​அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!

அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...
அரசியல்
Ahamed asraf

திமுக தலைவர் கருணாநிதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்திக்கிறார்

தினந்தந்தி பவளவிழா இன்று காலை 10.30 மணியளவில் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடைபெறுகிறது. இதற்காக, டெல்லியிலிருந்து விமானம் மூலம் இன்று காலை மோடி சென்னை வந்துள்ளார். தினத்தந்தி விழாவில் கலந்து கொண்டு...
admin

ஏழு மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!!

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை முடிந்து, வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 27-ம் தேதி தொடங்கியது. படிப்படியாகப் பருவமழையின் வேகம் அதிகரித்து, கடந்த ஒரு வாரமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி...
admin

தஞ்சையில் தமுமுக நிர்வாக குழு கூட்டம்!!!

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பாக டிசம்பர் 6 பாபர்மஸ்ஜித் இடிப்பு தினம் சம்மந்தமாக தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அதிரை அஹமது ஹாஜா தலைமையில் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் இன்று...
admin

துபாயில் ஸ்டாலினுடன் அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் பிரதிநிதிகள் சந்திப்பு( படங்கள் இணைப்பு)!!!

ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜா மாகணத்தில் நடந்து வரும் சர்வதேச புத்தக திருவிழாவிற்கு ஷார்ஜா ஷேக்கின் அழைப்பை ஏற்று சிறப்பு விருந்தினராக வருகைதந்த திமுக செயல் தலைவரும் தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான...
Ahamed asraf

அதிரை எம்.எம்.எஸ்.பசீர் மரணம்!

அதிரை  மேலத்தெரு M.M.S குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் M.M.S சம்சுதீன் மரைக்காயர் அவர்களின் இளைய மகனும், மர்ஹூம் சி.மு முகமது புஹாரி அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹாஜி M.M.S முஹம்மது அப்துல் காதர்,...
Admin

அதிரையில் பரக்கத் சார் சகோதரர் மரணம்!

அதிரை பைத்துல்மால் தலைவரும் இமாம் ஷாஃபி பள்ளியின் முன்னாள் முதல்வருமான பரக்கத் (சார்) அவர்களின் சகோதரர் அப்துல் மஜீது ஏ.ஜே.நகர் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார். அன்னாரின் ஜனாசா இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி...