
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
அதிரையில் துணை மருத்துவ கல்லூரி! துவங்கியது அட்மிசன்!! நிறைவேறுகிறது மாணவிகளின் மருத்துவ கனவு!
அதிரையின் மருத்துவ தலைமையிடமாக திகழும் ஷிஃபா மருத்துவமனை தனது அடுத்தக்கட்ட பரிமாண வளர்ச்சியில் அடியெடுத்து வைத்துள்ளது. அதன்படி ஷிஃபா பெயரில் துணை மருத்துவ கல்லூரியை இந்திய மருத்துவ கழகத்தின் அங்கீகாரத்துடன் நடப்பு கல்வி...
ஒருலட்சம் சந்தாதாரர்களை கொண்ட தமிழ் ஆலிம் வலைகாட்சி – சமூகத்தின் தவிக்க முடியாத ஊடக...
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில் நுட்ப வளர்ச்சியில் இன்றியமையாத ஒன்றாக உள்ளது இணையவழி ஊடகங்களாகும்.
முன்பெல்லாம் தீர்வுகளுக்கு அதன் சார்ந்த அறிஞர்களை நாடிசெல்லும் நிலையை முற்றிலுமாக மாற்றியமைத்தது இணையங்கள்தான் என்றால் மிகையில்லை.
அதே போல...
அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு எலும்பு அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் வருகை!!
அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு மாதந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நாளை (04.09.2022) ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி முதல் மதியம் 11:30...
அதிரை ரயில் பயணம் : பிரபல ஊர்களை பின்னுக்கு தள்ளி இரண்டாமிடத்தை பிடித்துள்ளது !
இராமேஸ்வரம் - செகந்திராபாத் சிறப்பு ரயில் வாரம் ஒருமுறை இயக்கப்படுகிறது.
பரிச்சாயர்த்த அடிப்படையில் இயக்கப்படும் இந்த ரயிலில் வழிதடத்தில் உள்ள ஊர்கள் வெகுவாக பயன்படுத்தி வருகிறார்கள்.
அறிமுக. செய்யப்பட்ட நாளன்று அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை உள்ளிட்ட ஊர்களில்...
மரண அறிவிப்பு : ஆமினா அம்மாள் அவர்கள்!
காலியார் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது அப்துல் காதர் அவர்களின் மகளும், கடற்கரைத் தெரு மர்ஹூம் ஹமீது லெப்பை என்ற அப்துல் ஹமீது அவர்களின் மனைவியும், மர்ஹூம் ஹாஜி அன்வர் ஆலிம் அவர்களின்...
அதிரை ஹாஜா ஷெய்கு அலாவுதீன் வலியுல்லா 583 ம் ஆண்டு கந்தூரி விழா :...
அதிரை கடற்கரை தெரு ஹஜ்ரத் ஹாஜா ஷெய்கு அலாவுதீன் வலியுல்லாவின் 583 ம் ஆண்டு கந்தூரி விழா இன்று நடைபெற உள்ளது.
முன்னதாக 26.08.2022 வெள்ளிக்கிழமை மாலை இந்த ஆண்டுக்கான கொடிமரம் ஏற்றப்பட்டது.
இதனையடுத்து...









