Saturday, March 14, 2026

admin

9307 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?

-ஜஹ்பர்- இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...
போராட்டம்
புரட்சியாளன்

வெள்ளத்தில் மிதக்கும் பிலால்நகர் – அதிகாரிகளை கண்டித்து ஈசிஆரில் மறியல்!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொட்டித்தீர்த்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. அதிரையின் பெரும்பாலான குளங்கள் கனமழையால் நிரம்பி வழிகின்றன. வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. இந்நிலையில் ஏரிப்புரக்கரை...
Ahamed asraf

அதிரை: பகலிலும் கடிக்கும் பயங்கர கொசுக்களால் டெங்கு பரவுகிறது !

தனிக்கவனம் செலுத்த பொதுமக்கள் கோரிக்கை !! தமிழகத்தில் பெய்த கன மழையினால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கிறது. குறிப்பாக நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தேங்கிய மழைநீர் வடிந்தபாடில்லை. இதனால் கொசுக்கடிக்கு நடுவே பாடம்...
Ahamed asraf

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர் வருகை!!

admin

அதிரை வரலாற்றில் சிட்னி கிரிக்கெட் கிளப் – ன் மெகா பரிசு தொகை ...

அதிரை சிட்னி கிரிக்கெட் கிளப் சார்பாக ஆண்டு மாபெரும் மெகா கிரிக்கெட் தொடர் போட்டி இன்று 29.12.2021 புதன்கிழமை கிராணி மைதானத்தில் துவங்கியது. ஒரு லட்சம் ரூபாய் தொகைக்கும் அதிகமான பரிசுத் தொகைகளுடன் சிட்னி...
Ahamed asraf

ரயில் முன்பதிவு மையம் வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினரிடம் மனு !

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் அகலப்பாதை பணிகள் 100சதவீதம் முடிவடைந்து உள்ளன. சென்னை- காரைக்குடி இடையே மீண்டும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பும் அரசுக்கு தொடர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதனிடையே திருவாரூர்-காரைக்குடி...
Ahamed asraf

அதிரையில் சிட்னி அணியின் சார்பில் மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி!!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சிட்னி அணியின் சார்பில் நடைபெற உள்ளது இதில் பல்வேறு மாவட்டத்திலிருந்து இருந்து கலந்து கொள்ள உள்ளனர் 29-12-2021 அன்று முதல் 15 நாளுக்கு நடைபெற இதற்கான முதல் பரிசு ₹50000,...